ஒவ்வொரு பள்ளியிலும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நமது கல்லூரியில் மூன்று ஆண்டுகள் இலவச கல்வி வழங்கப்படும்
ஒவ்வொரு பள்ளியிலும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நமது கல்லூரியில் மூன்று ஆண்டுகள் இலவச கல்வி வழங்கப்படும் என்பதை கல்லூரி நிர்வாகம் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இப்படிக்குகல்லூரி முதல்வர்ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிமதுராந்தகம்.அலைபேசி எண்: 9994481571