B.A - Tamil
About the Course
வாழ்வை அழகாக்குவது இலக்கியம்,தான்மகிழ்வதோடு மட்டுமல்லாது மற்றவரையும் மகிழ்விப்பவன் இலக்கியவாதி.உலகின்மனிதத்தை விளைவிக்கும் இலக்கியத்தை படிப்பதுவரம்.இளங்கலை தமிழ் இலக்கியத்தில்வரலாறு, இலக்கியம், தொல்லியல்,ஊடகம், கோயில்கட்டிடக்கலை, வாழ்வியல் போன்றவற்றை உள்ளடக்கிய துறைகள் உள்ளன.
- இளங்கலை தமிழ் இலக்கியத்தில் இலக்கியம்,நன்னூல்,தமிழகவரலாறும் பண்பாடும், காப்பிய இலக்கியம்,நம்பிஅகப்பொருள்,புறப்பொருள் வெண்பாமாலை,தமிழ் இலக்கிய வரலாறு, சங்கஇலக்கியம்,திறனாய்வு, கணினி,யாப்பெருங்கலக்காரிகை, தமிழின் செம்மொழிபண்புகள் ஆகியபாடங்கள் வழங்கப்படுகின்றன
- இக்கால இலக்கியத்தில் தமிழ், தமிழ் ஆளுமைகளில் சிறுகதைகள்,புதினங்கள், கவிதைகள்,நாடகங்கள் போன்றவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன.
- எழுத்துக்கும் சொல்லுக்கும் ஆன இலக்கணம் பேசப்படுகிறது.
- தமிழில் பரந்துபட்ட வரலாறு மாணவர்களுக்குஅறிமுகம் செய்யப்படுகிறது. காப்பியங்களில் மாதிரிகள் விளக்கப்படுகின்றன.
Objectives
Job opportunities
- பள்ளிஆசிரியர்
- கல்லூரிபேராசிரியர்
- செய்திவாசிப்பாளர்
- நிகழ்ச்சிதொகுப்பாளர்
- அரசு போட்டித்தேர்வுகளில் தமிழ்சார்ந்து 50 சதவீதவினாக்கள் கேட்கப்படுவதால் தமிழ்பயிலும் மாணவர்கள் மிகஎளிமையாக அரசுதேர்வுகளில் வெற்றிபெறலாம்