குழந்தைகள் விழிப்புணர்வுத் திரைப்படம்
நீரின்றி அமையாது உலகு” என்ற தலைப்பில் குழந்தைகள் விழிப்புணர்வுத் திரைப்படம் 18 .09 .2025 அன்று கல்லூரி கலையரங்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மொத்தம் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த காணொளியைப் பார்வையிட்டனர்.
குழந்தைகள் விழிப்புணர்வுத் திரைப்படம் Read More »









