SRI MALOLAN COLLEGE OF ARTS AND SCIENCE – (Affiliated to University of Madras), Mocheri Road, Madurantakam, Chengalpattu District – 603306

குழந்தைகள் விழிப்புணர்வுத் திரைப்படம் 

நீரின்றி அமையாது உலகு” என்ற தலைப்பில் குழந்தைகள் விழிப்புணர்வுத் திரைப்படம் 18 .09 .2025  அன்று கல்லூரி கலையரங்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மொத்தம் 800 க்கும் மேற்பட்ட  மாணவர்கள் இந்த காணொளியைப் பார்வையிட்டனர்.

wpChatIcon
wpChatIcon
Scroll to Top