SRI MALOLAN COLLEGE OF ARTS AND SCIENCE – (Affiliated to University of Madras), Mocheri Road, Madurantakam, Chengalpattu District – 603306

Latest Events

Our College student, Ms.S.Swathi got 3rd place in Logo creation competition organized by Bharath University

Ms.S. Swathi got 3rd place in Logo creation competition organized by Bharath University on 10-03-2023. She is a 3rd BCA Student who got training in “Photoshop-A Value added course” Conducted by EDP Cell of our College. The trainer was Mr. A. Karthik, Faculty member of BCA Department.

Our College student, Ms.S.Swathi got 3rd place in Logo creation competition organized by Bharath University Read More »

ஆழி அரையாண்டிதழின் இரண்டாம் பாகம்

ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை 8/3/2023 அன்று உலகபெண்கள் தினவிழாவை சிறப்புடன் கொண்டாடியது.இவ்வாண்டின்ஆழி அரையாண்டிதழின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.முதல் இதழை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.அமுல்சோபியா அவர்கள் வெளியிட இதழின் பொறுப்பாசிரியரா் க.ம .சுந்தரவரதன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஆழி அரையாண்டிதழின் இரண்டாம் பாகம் Read More »

உலக மகளிர் தினம்-2023

ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ‘உலக மகளிர் தின விழாவில்’ கல்லூரியின் முதல்வர் முனைவர் உ .சுபத்ரா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா. அமுல் சோபியா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். லா. எண்டத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் திரு. ஊர்மிளா தேவி அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ‘பாலின சமத்துவம்’ என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். செல்வி சௌமியா அவர்கள் நன்றியுரை வழங்க, நிகழ்வு இனிதே நிறைவடைந்தது

உலக மகளிர் தினம்-2023 Read More »

தமிழ்த் துறை மற்றும் கணித்தமிழ் பேரவையின் சார்பாக மாணவர்களுக்கான “இணையதள பயன்பாடுகள் மற்றும் இணையதள உருவாக்கம்”

ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் கணித்தமிழ் பேரவையின் சார்பாக மாணவர்களுக்கான “இணையதள பயன்பாடுகள் மற்றும் இணையதள உருவாக்கம்” தொடர்பான ஒரு நாள் பயிலரங்கம் கணினி பயிற்றுனர் திரு. A . கார்த்திக் M.E (Computer Science)  அவர்களால் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வின் முடிவில் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வினை கல்லூரியின் முதல்வர் .முனைவர் உ.சுபத்ரா அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். கல்லூரியின் தமிழ் துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் முனைவர் .அமுல் சோபியா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தமிழ்த் துறை சார்ந்த பேராசிரியர்கள் திருமதி .நாதேவி, முனைவர் .ஸ்ரீதேவி, திருமிகு. சுந்தரவர்தன் அவர்கள் ,முனைவர் பிரபு ,செல்வி. கலைச்செல்வி, செல்வி சௌமியா அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு கலந்து கொண்டனர் செல்வி அனுபிர்தி அவர்கள் நன்றியுரை வழங்கினார்

தமிழ்த் துறை மற்றும் கணித்தமிழ் பேரவையின் சார்பாக மாணவர்களுக்கான “இணையதள பயன்பாடுகள் மற்றும் இணையதள உருவாக்கம்” Read More »

Add on course on Graphics Designing using Photoshop was conducted for interested students

Add on course on Graphics Designing using Photoshop was conducted for interested students from August 2022 to October 2022 for two months. The tutor of the course was Mr.A. Karthick, Assistant professor, Department of Computer Applications.six of our students were issued certificates by our Principal Dr. V. Subathra.

Add on course on Graphics Designing using Photoshop was conducted for interested students Read More »

Awareness programme on Entrepreneurship and Skill Development – UNOM Hub

An entrepreneurial development cell of our college organized an awareness program to kindle the interests of the students in taking up entrepreneurial activities. The programme was funded by UNOM-HUB and it was organized in four sessions. The Speakers were Mr. Marimuthu Rajagopalan 2. Dr. D. Muruganantham 3. Mr. V. V. Kumar 4. Mr. J. Johnson They spoke on 1. “Start Up & Company Registration, Statutory Registration, GST.” 2. “Business Model and Business Plan Preparation.” 3. “IT,ESI,EPF,EPS” 4. “Highlighting Government Schemes for Entrepreneurs” respectively. This was organized by Mrs. S.Maheswari & Team on behalf of the college. 

Awareness programme on Entrepreneurship and Skill Development – UNOM Hub Read More »

Scroll to Top