SRI MALOLAN COLLEGE OF ARTS AND SCIENCE – (Affiliated to University of Madras), Mocheri Road, Madurantakam, Chengalpattu District – 603306

ஒவ்வொரு பள்ளியிலும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நமது கல்லூரியில் மூன்று ஆண்டுகள் இலவச கல்வி வழங்கப்படும்

ஒவ்வொரு பள்ளியிலும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நமது கல்லூரியில் மூன்று ஆண்டுகள் இலவச கல்வி வழங்கப்படும் என்பதை கல்லூரி நிர்வாகம் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு
கல்லூரி முதல்வர்
ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மதுராந்தகம்.
அலைபேசி எண்: 9994481571

Scroll to Top