ஸ்ரீ மாலோலன் கல்லூரி தமிழ்த்துறையின் பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் மற்றும் ஆழி அரையாண்டிதழ் வெளியீடு.
தமிழ்த்துறையின் அரையாண்டிதழ் ஆழி ,பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவு இதழாக , தமிழ்த்துறை மாணவர்களின் படைப்புகள் மற்றும் பேராசிரியர்களின் படைப்புகளோடு 2022ஆம் ஆண்டுக்கான ஆழி அரையாண்டிதழ் வெளியிடப்பட்டது
திண்டிவனம் கம்பன் கழகம் மற்றும் ஜெர்மனி தமிழ் வானொலி இணைந்து வழங்கிய SYMBOL OF HUMANITY என்ற விருதினை நம் முதல்வர் அவர்கள் பெற்ற தருணம்,தமிழ்த்துறையின் பெருமை மிகு தருணம்.இந்நிகழ்வால் மாலோலன் தமிழ்த்துறை பெருமை கொள்கிறது. 💐💐💐
பாரதி நினைவு நூற்றாண்டின் நிறைவு விழாவிற்கு திண்டிவனம் கம்பன் கழக அறக்கட்டளை செயலர் க.ஞானஜோதி அவர்கள் விழாப்பேரூரை ஆற்றினார்