திருவண்ணாமலை திருமூலர் ஆசிரமம், திருவையாறு தமிழ் ஐயா கல்வி கழகம் ,அவ்வை அறக்கட்டளை சென்னை, திருமூலர் ஆய்வு இருக்கை ஆகியவை இணைந்து நடத்தும் 22 ஆவது அனைத்து உலக திருமந்திர தமிழ் ஆய்வு மாநாட்டில் சிறந்த கல்லூரிக்கான விருதினை எதிர்வரும் 08-03 2024 அன்று தமிழ் துறையின் சார்பாக நம் கல்லூரி பெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்