SRI MALOLAN COLLEGE OF ARTS AND SCIENCE – (Affiliated to University of Madras), Mocheri Road, Madurantakam, Chengalpattu District – 603306

“கழிவு மேலாண்மை விழிப்புணர்வு: NSS மாணவர்களின் மாரத்தான் நிகழ்ச்சி”

மதுராந்தகம் ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்   நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மதுராந்தகம் நகராட்சியுடன்  இணைந்து “கழிவு மேலாண்மை” (Swachchata Hi Seva Marathon) பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே   ஏற்படுத்தும் பொருட்டு மாணவர்களால் கல்லூரியிலிருந்து மோச்சேரி கிராமம்  வரையிலான (5 km) மாரத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில்  கல்லூரி முதல்வர் Dr . V . சுபத்ரா, துணை முதல்வர் Dr . D . முருகானந்தம் ஆகியோர் விழாவினைத் தொடங்கி  வைத்தனர்.    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சுகாதார ஆய்வாளர் திரு.V .சீனிவாசன் மற்றும் அவசர சிகிச்சை உதவிக்காக மதுராந்தகம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் Dr . கெளதம் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மாணவர்கள் பலரும்  போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 
 
 
Scroll to Top